மூட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


மூட்டைகள்
மூட்டைப்பூச்சி

மூட்டை (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
 1. உள்ளே பண்டம் வைத்துக் கட்டப்பட்ட கட்டு
 2. மூடை
 3. பொதி
 4. 48 பட்டணம்படி கொண்ட ஒரு சாக்கு அளவு
 5. பெரும்பொய்
 6. மூட்டைப்பூச்சி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. bundle, that which is tied up; bag; wallet; satchel
 2. load carried in a sack; bale
 3. a large measure of capacity; bag, as of rice, containing generally 48 Madras measures
 4. great lie
 5. bed-bug
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மூட்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=மூட்டை&oldid=1636184" இருந்து மீள்விக்கப்பட்டது