சிறுமியர்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சிறுமியர் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- girls; bevy of girls
விளக்கம்
பயன்பாடு
- தெருவில் நான்கைந்து சிறுமியர் பாண்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள். (பாண்டி விளையாட்டு, அசோகமித்திரன்)
- நூலகம் வாழவேண்டுமென்றால் எத்தனை இளைஞர்கள், சிறுவர் சிறுமியர் அங்கே வருகிறார்கள் என்பதே முக்கியமானது. (ஓர் இணைமனம், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சிறுமியர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +