சிற்றடிப்பாடு
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
சிற்றடிப்பாடு (பெ)
- மனித சஞ்சாரம் அதிகமில்லாத ஒற்றையடிப்பாதை; சிறுவழி
- காட்டில் சிற்றடிப்பாடான வழிகளிலே (திவ். பெரியாழ். 3, 2, 4, வ்யா.பக். 542).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளப் பகுதி
[தொகு]- ஒத்தடிப்பாதை, கால்வழி கைவழி, கொடித்தடம், கொடிவழி, சிற்றடிப்பாடு
- ஒற்றையடிப்பாதை
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +