உள்ளடக்கத்துக்குச் செல்

கைவழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


கைவழி:
190px
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கைவழி (பெ)

  1. [கையினிடமிருப் பது] யாழ்
    • கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி (புறநா. 149, 3).
  2. ஒருவன் கைவசமாக அனுப்பிய பொருள்
  3. ஆள்
  4. கைராசி
  5. ஒற்றையடிப்பாதை
  6. சிறு கிளைநதி
  7. கையொலி, கைலி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. lute, as an instrument held in the hand
  2. that which is sent by a person
  3. individual, person
  4. luckiness associated with one's hand
  5. foot-path, footpath
  6. small branch of a river
  7. small cloth, usually five cubits long, with which idols are clothed
விளக்கம்

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளப் பகுதி

[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைவழி&oldid=1187355" இலிருந்து மீள்விக்கப்பட்டது