கால்வழி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கால்வழி (பெ)
- ஒற்றையடிப்பாதை
- காற்சுவடு
- யானைக் கால்வழி
- கால்வாசி; நான்கில் ஒரு பங்கு
- வமிசம்
- நோய்பழியிலாததோர்கால்வழியில் வந்தவளுமாய் (அறப். சத. 2).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளப் பகுதி
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +