சிற்றுணவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சிற்றுணவு(பெ)

  1. கறி முதலிய பக்க உணவுவகை
  2. சிற்றுண்டி; பலகாரம்; இலேசான உணவு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. side-dish; curry preparations added to give relish to the main food
  2. snack; light refeshment
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பொரிக்குஞ் சிற்றுணவு(திவா. 6, 86).
  • இனிய சிற்றுண வேதேனு மின்றிநீ வருவாய் கொல்லோ(குசேலா. குசே. தந்நகர். 275)

(இலக்கணப் பயன்பாடு)

சிற்றுண்டி - பலகாரம் - தீனி - விருந்து - # - # - #

ஆதாரங்கள் ---சிற்றுணவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிற்றுணவு&oldid=1058199" இலிருந்து மீள்விக்கப்பட்டது