பலகாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) பலகாரம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

வடமொழிச் சொல். फलम (பலம் அதாவது பழம்) + आहारं (ஆஹாரம் அதாவது உணவு) என்ற சொற்களை உள்ளடக்கியது. உடல் நலன் கருதி அல்லது ஏகாதசி, அமாவாசை போன்ற நாட்களில் சமய தொடர்பாக (அனேகமாக ஒரு பொழுது இருப்பவர்கள்) சமைத்த உணவைத் தவிர்த்து பழங்களை உண்ணும் பழக்கத்தை பலகாரம் என்பர். பின்னர் சமைத்ததாக இருந்தாலும் எல்லாச் சிற்றுண்டி வகைகளையும் குறிப்பிடும் சொல்லாக மாறிவிட்டது.

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

  • ஒவ்வொரு வீட்டிலும் பலகாரம் ; ஒருவருக் கொருவர் உபகாரம் (நாமக்கல் கவிஞர்)
  • புருஷன் தீபாவளிப் பலகாரம் வரலேன்னு காத்துக் கிடப்பாரு. கொண்டு போய்க் கொடு (சகோதரர் அன்றோ, அகிலன்)
  • காலைக் காப்பி, குளிப்பதற்க வெந்நீர், பிறகு பலகாரம், அடுத்தாற்போல் பத்திரிகை இவை யாவும் அவன் கேட்காமலே அவனுக்குக் கிடைத்தன (சகோதரர் அன்றோ, அகிலன்)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=பலகாரம்&oldid=1894784" இருந்து மீள்விக்கப்பட்டது