சிலைத்தல்
Appearance
பொருள்
சிலைத்தல், (உரிச்சொல்).
மொழிபெயர்ப்புகள்
- clanging, buzzing ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- கலையின் இரலை சிலைப்ப (இளம்பூரணர் உரை மேற்கோள்)
- மடிவாய்த் தண்ணுமை நடுவட் சிலைப்ப (பெரும்பாணாற்றுப்படை 144)
- (இலக்கணப் பயன்பாடு)
- "துவைத்தலும் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும் இசைப்பொருட் கிளவி என்மனார் புலவர்" - தொல்காப்பியம் 2-8-61
( மொழிகள் ) |
சான்றுகள் ---சிலைத்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற