சிவபுராணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சிவபுராணம்:
இறைவன் சிவனைப்பற்றிய பத்து புராணங்கள்
(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--शिवपुराण--ஶிவபு1ராண--மூலச்சொல்
  • சிவன் + புராணம்

பொருள்[தொகு]

  • சிவபுராணம், பெயர்ச்சொல்.
  1. பதினெண்புராணத்துள் சைவம், பவிடியம், மார்க்கண்டம், இலிங்கம், காந்தம், வராகம், வாமனம், மச்சம், கூர்மம்,பிரமாண்டம் என்ற பத்துப் புராணங்கள் (கந்த பு. பாயி. 54.)
  2. மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் ஒரு பகுதி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ten of the eighteen chief Purāṇas, viz., Caivam, Paviṭiyam, Mārkkaṇṭam, Iliṅkam, Kāntam, Varākam, Vāmaṉam, Maccam, Kūr- mam, Piramāṇṭam.
  2. A poem in Tiru-vācakam by Māṇikka-vācakar


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிவபுராணம்&oldid=1442626" இலிருந்து மீள்விக்கப்பட்டது