சீதம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சீதம், பெயர்ச்சொல்.
- சோம்பு (யாழ். அக. )
- குளிர்ச்சி
- நீர்
- மேகம்
- சந்தனம்
- ஒரு வகைக் கள்
- மதுவுஞ் சீதமும் (பெருங். இலாவாண. 2, 179)
- ஒரு நரகம் (சி. போ. பா. 2, 3, பக். 203.)
- சீதமலம்
- அகில்
- பெருநறுவிலி
- பற்பாடகம் (தைலவ. தைல. 61.)
- ஒரு நாடு - சீதநாடு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - cītam
- anise
- Coldness, chillness
- Water
- Cloud
- Sandal
- A kind of toddy
- A hell
- Slime or mucus voided in dysentery
- Blinding tree
- Large sebesten
- Fever plant
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +