சீமை களாக்காய்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
[தொகு]சீமை களாக்காய், .
- ஒரு புளிப்புச் சுவையுள்ள காய்
- குருதிநெல்லி
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- ஆங்கிலத்தில் கிரான்பெர்ரி (cranberry) எனப்படும் இவை, களாக்காய்களைப்போலவே செந்நிறத்திலும், மிகுந்த புளிப்புச்சுவையுடனும் இருக்கும்...சற்று சிறுத்தத் தோற்றம் கொண்டவை...களாக்காய்களைப் பயன்படுத்துவதைப்போலவே பயன் படுத்தலாம்...சிறப்பாக தொக்கு செய்யப் பயன்படுகிறது.