உள்ளடக்கத்துக்குச் செல்

சீவந்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சீவந்தி(பெ)

  1. சீந்தில் என்ற படர்கொடி
  2. கடுக்காய்
  3. பாலை
  4. வெட்பாலை
  5. கொடிப்பாலை
  6. புல்லுருவி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. gulancha
  2. chebulic myrobalan
  3. wedge-leaved ape-flower; iron-wood tree
  4. ivory tree
  5. green wax-flower
  6. parasite
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சீவந்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சீவந்தி&oldid=1082562" இலிருந்து மீள்விக்கப்பட்டது