பிராணன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பிராணன்(பெ)
- உயிர்
- சுவாசம்
- தசவாயுக்களுள் சுவாசத்தை நிகழ்விப்பது
- வலிமை
- சூரிய மத்தியத்தில் உள்ள பிழை தீர்க்கை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- life, vitality
- breath, breathing
- the vital air of the body which causes respiration
- strength (Colloq.)
- (Astron.) correction applied to the sun's mean position
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிராணன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +