காந்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

காந்தம்:
எனில் காந்தக்கல்
காந்தம்:
எனில் மின்சாரம்--படம்:மின்சாரம் வழங்கும் அமைப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
 • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--कान्त--கா1ந்த1--மூலச்சொல்--பொருள் 1-5 க்கு
 • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--स्कान्द पुराण--ஸ்கா1ந்த3 பு1ராண--மூலச்சொல்-பொருள் 6க்கு

பொருள்[தொகு]

 • காந்தம், பெயர்ச்சொல்.
 1. காண்க: காந்தக்கல்
  வார்ப்புரு:எ.கா.நாராசத்திரிவிற் கொள்ளத்தகுவது காந்தம் (மணி. 27, 56).
 2. ஒருவகைப் பளிங்கு
 3. அழகு (உரி. நி.)
 4. உலகநடையைக் கடவாது பொதுவாக யாவரும் மகிழும்படி புகழ்வதாகிய செய்யுட் குணம் (தண்டி. 22.)...(Rhet.)
 5. மின்சாரம் (Mod.)
 6. காண்க..காந்தபுராணம் (திவா.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. magnet
 2. A class of crystals, as cūriya-kān- tam, cantira-kāntam
 3. beauty, loveliness, attractiveness
 4. description within conventional limits, satisfying the aesthetic sense, a merit of poetic composition
 5. electricity
 6. an ancient hindu scripture-purana-skanda purana-one of 18.

சொல்வளம்[தொகு]

 1. காந்தசக்தி - காந்தம் + சக்தி


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காந்தம்&oldid=1968796" இலிருந்து மீள்விக்கப்பட்டது