காமன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

காமன்(பெ)

 1. மன்மதன்
 2. பௌத்தமதத்திற்கூறும் தீமைவிளைக்குந் தெய்வம்
 3. ஒருவகை வரிக்கூத்து
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. The Indian Cupid; god of love
 2. The Buddhistic god of evil
 3. A kind of masquerade dance
விளக்கம்
பயன்பாடு
 • நெஞ்சில் பாயுது காமன் விடும் பாணம் (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா!
கண்விழிக்க வேகாவோ! (அழுகணிச் சித்தர் பாடல், மதுரைத்திட்டம்)
 • பண்டாரங் காமன் படையுவள்(பரிபா. 11, 123).

(இலக்கணப் பயன்பாடு)


தமிழ்


பொருள்

காமன்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


தமிழ்


பொருள்

காமன்(பெ)

 1. வண்டு
 2. திப்பலி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. beetle, that abides in a grove
 2. long pepper
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி

 :காமம் - இந்திரன் - மன்மதன் - காதல் - # - # - #

ஆதாரங்கள் ---காமன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காமன்&oldid=1392106" இருந்து மீள்விக்கப்பட்டது