சுடலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சுடலை(பெ)

  1. சுடுகாடு
  2. சவக்காரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. crematorium, burning ground
  2. soap
விளக்கம்
பயன்பாடு
  • சுடலை மாடன் - சுடுகாட்டில் வாழும் தெய்வம் என்பதால் சுடலை என்றும் மாட்டை வாகனமாகக் கொண்டதால் "மாடன்" என்றும் வழங்கி, அவ்விரண்டும் இணைந்து “சுடலைமாடன்” என்ற பெயர் உருவானது. சிவனை சுடலை எனவும், சுடலைமாடன் எனவும் குறிப்பிடுவதுண்டு ([1])

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சுடலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சுடு - சுடுகாடு - சுடலையாடி - மயானம் - இடுகாடு - ஈமம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுடலை&oldid=1058661" இலிருந்து மீள்விக்கப்பட்டது