சுரேசன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சுரேசன், பெயர்ச்சொல்.
- இந்திரன், சுரேந்திரன்
- சொற்க நாடுள சுரேச னுரைப்பான் (கந்தபு.திருவிளை. 110)
- முருகன்
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
ஆதாரங்கள் ---சுரேசன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +