சுரர்
Appearance
பொருள்
சுரர்(பெ)
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- சுரர்க்கு இறைவன் ஈந்துள இது (கம்பராமாயணம்) - தேவர்களின் தலைவனான இந்திரன் அளித்தது இது.
(இலக்கணப் பயன்பாடு)
- சுரர் x அசுரர்
ஆதாரங்கள் ---சுரர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +