உள்ளடக்கத்துக்குச் செல்

சுளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒலிப்பு

முகம் சுளிக்கும் பெண்மணி


பொருள்

சுளி(பெ)

  1. (முகத்தில்) வெறுப்பை வெளிப்படுத்து
    (எ. கா.) மது குடித்ததால், வீட்டில் அனைவரும் முகம் சுளித்தனர்.
  2. வருந்து
    (எ. கா.) சுளிக்கச் சொல்லேல்.(ஆத்திச்சூடி - பிறர் மனம் நோகப் பேசாதே என்பதே பொருள்.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. grimace, flinch
  2. suffer


( மொழிகள் )

சான்றுகள் ---சுளி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


சொல்வளம்

[தொகு]
  1. சுளிமுகம் - frown face
"https://ta.wiktionary.org/w/index.php?title=சுளி&oldid=1972069" இலிருந்து மீள்விக்கப்பட்டது