சுலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒலிப்பு

பொருள்

  • பெயர்ச்சொல்
  1. சீனநாட்டின் பழமொழிக் கதைகளில் வரும், போரை விரும்பா, அமைதியை உருவாக்கவல்ல, கதாப்பாத்திரம்.
    (எ. கா.) சுலியின் கதைக்கேட்டு, தளபதி யாங் போர்த்தொடுப்பைக் கைவிட்டான்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A character in a Chinese rural story.


( மொழிகள் )

ஆதாரங்கள் ---சுலி--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி


சொல் வளப்பகுதி: சுலி - சுளி - சுழி
"https://ta.wiktionary.org/w/index.php?title=சுலி&oldid=1059428" இருந்து மீள்விக்கப்பட்டது