துறக்கம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
துறக்கம், .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஆயிரத்து இருநூறு வருடங்கள் கழித்து தாந்தே எழுதிய பெருங்காவியமான டிவைன் காமெடி நாயகன் டிரோஜன் போர் முடிந்து வீடு திரும்பும் சாகஸப்பயணத்தை முழுக்க முழுக்க ஆன்மீகமான அகவயப்பயணமாக ஆக்கிக் காட்டுகிறது. நரகத்தில் இருந்து துறக்கம் வழியாக சொர்க்கம்] செல்லும் பாதையின் சித்தரிப்பு அது. (இலியட்டும் நாமும்-1, ஜெயமோகன்)
- (இலக்கியப் பயன்பாடு)
- தொல்வினைப் பயன்றுய்ப்பத் துறக்கம்வேட் டெழுந்தாற்போல் (கலித். 118).
- துறக்கம் செல்ல ஆசை இல்லை..! (தழல் இதழில் ஆபிரகாம் லிங்கன் குறித்த குறுங்கட்டுரை, ஏப்பிரல்-மே-2015, 4:2)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---துறக்கம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற