சுவர்ணபுஷ்பம்
Appearance
தமிழ்
[தொகு]- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- स्वर्णपुष्प--ஸ்வர்ணபு1ஷ்ப1--மூலச்சொல்
பொருள்
[தொகு]- சுவர்ணபுஷ்பம், பெயர்ச்சொல்.
- பொற்பூ
- பொற்பூக்களுக்குப் பிரதியாகத் தேவதைகளுக்கு அர்ப்பணஞ் செய்யும் நாணயம்
- வேலையின் பொருட்டு அளிக்கும் சம்பாவனை
- பரிதானம் (பேச்சு வழக்கு)
- இலஞ்சம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- gold flower,
- coins offered to gods, as substitute for gold flowers.
- remuneration, money offered as inducement
- bribe
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +