பொற்பூ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பொற்பூ (பெ)

  1. பொன்னால் ஆன மலர்
  2. பாணர்க்கு அரசர் பரிசாக வழங்கும் தாமரை வடிவப் பொன்னணி வகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. golden flower
  2. ornamental lotus flower, made of gold and presented to a bard by a king;
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பொற்பூ--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சுவர்ணபுஷ்பம், பொற்றாலி, பொற்பூ, பொற்றாலம், பொற்றாமரை

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொற்பூ&oldid=1063230" இலிருந்து மீள்விக்கப்பட்டது