சூடாமணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சூடாமணி(பெ)

  1. முடியில் அணியும் மணி; மகுடத்தின் முடிமணி
  2. நினைத்ததை வழங்கும் தெய்வமணி வகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. jewel in a crest or diadem
  2. a celestial gem; one of two gems of the heaven that gives everything desires
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சூடாமணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மணி, முடி, சிகாமணி, சூளாமணி, நவமணி, சிந்தாமணி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூடாமணி&oldid=1054828" இலிருந்து மீள்விக்கப்பட்டது