செங்கொன்றை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
செங்கொன்றை, (பெ).
- ஒருவகை மரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- red Indian laburnum, m. tr., cassia marginata
விளக்கம்
பயன்பாடு
- காரின் கூரையில்
- உதிர்ந்த செங்கொன்றை
- உந்தன் முகத்தில் ஏற்றியது செம்மை (களமும் களவும், நாஞ்சில்நாடன்)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---செங்கொன்றை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற