செங்கோல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

செங்கோல், பெயர்ச்சொல்.

  1. அரசாட்சிச் சின்னமாகிய நேர்கோல்
  2. அறுவகை நாட்டமைதிகளில் ஒன்றாகிய நல்லரசாட்சி
  3. பழுக்கக் காய்ந்த சலாகை.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. sceptre, a symbol of sovereignty
  2. kingly justice, impartial administration of justice
  3. red-hot rod
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • சேயுயர் விற்கொடிச் செங்கோல் வேந்தே (சிலப். 26, 139).
  • செங்கோல் காட்டிச் செய்தவம் புரிந்த (மணி.18, 82).
  • தீத்துறு செங்கோல் (மணி. 18, 2).
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
கோ - கோல் - கொடுங்கோல் - செங்கோலாட்சி - செங்கோலோச்சு - செங்கோன்மை - கொடுங்கோலாட்சி - துலாக்கோல் - கன்னக்கோல்


( மொழிகள் )

சான்றுகள் ---செங்கோல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=செங்கோல்&oldid=1461798" இலிருந்து மீள்விக்கப்பட்டது