செதிள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
செதிள்:
மீனின் செதில்கள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

செதிள்(பெ)

  1. மீன் செதிள்; சிலாம்பு; செதில்
  2. மரப்பட்டை
  3. தோல்
  4. தூளி. நிலஞ்செதி ளெடுக்குமான்றோர் (சீவக. 2915)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. fish scales.
  2. outer bark of trees
  3. skin
  4. dust
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---செதிள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :சிலாம்பு - செதில் - தோல் - சிதள் - கவுள் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=செதிள்&oldid=1267128" இருந்து மீள்விக்கப்பட்டது