உள்ளடக்கத்துக்குச் செல்

செய்யவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • செய்யவன், பெயர்ச்சொல்.
  1. சிவந்தவன்
    செய்யவனே சிவனே (திருவாச. 6, 7).
  2. செவ்வாய்
  3. சூரியன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. person of red or brown complexion
  2. mars
  3. sun


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

செய், செய்யோன், வெய்யோன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=செய்யவன்&oldid=1393176" இலிருந்து மீள்விக்கப்பட்டது