வெய்யோன்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- வெய்யோன், பெயர்ச்சொல்.
- சூரியன், வெய்யவன்
- வெய்யோ னொளி (கம்பரா. கங்கை. 1)
- கொடியவன், தீயன்
- ஆர்த்தனர் வெய்யோர் (கந்த பு.முதனாட்போ. 49)
- வலதுநாசித்துவாரம்
- இலகுவெய்யோனிற் பதினாறளவை விடல் (காசிக. யோக. 23)
- அக்கினிக்கடவுள்
- விருப்பமுள்ளவன், இச்சையுள்ளவன்
- பொன்னறைதான்கொடுத்தான் புகழ்வெய்யோன் (சீவக. 237)
- மிருகசீருடம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
வெயிலோன் - வெயில் - வெய்யன் - வெய்யவன் - வெப்பம் - வெம்மை - பகலவன் - கதிரவன்