செருக்களவஞ்சி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
செருக்களவஞ்சி(பெ)
- போர்க்களத்தைச் சிறப்பித்து அகவற்பாவாற் பாடப்படும் பிரபந்தம்
- செருக்களங் கூறிற் செருக்கள வஞ்சி (இலக்.வி. 869).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- battle-piece, a poem or verse describing the battlefield
விளக்கம்
- செருக்களவஞ்சி = செருக்களம் + வஞ்சி
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளப் பகுதி
[தொகு]ஆதாரங்கள் ---செருக்களவஞ்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +