உள்ளடக்கத்துக்குச் செல்

செவலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

செவலை(பெ)

  1. செந்நிறமான விலங்கு
  2. சிவப்பான ஆள்; சிவப்பன்
  3. சிவப்பு நிறமுள்ளது; சிவந்தது
  4. காந்தம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. reddish animal, as a bull
  2. person of light complexion
  3. that which is red
  4. load-stone
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---செவலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=செவலை&oldid=1111647" இலிருந்து மீள்விக்கப்பட்டது