உள்ளடக்கத்துக்குச் செல்

பில்லை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பில்லை(பெ)

  1. மங்கலான மஞ்சள் நிறம்
  2. திரண்டுருண்டது
  3. வில்லை
  4. ஆணியின் திருகுவரை
  5. சேவகர் முதலியோர் தரிக்கும் வில்லை
  6. சதுர ஓடு
  7. தலையிலணிந்து கொள்ளும் அணி வகை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. dull,yellowish colour
  2. that which is round, as a patch of sandal paste
  3. a tablet or tabloid
  4. nut of a screw
  5. badge, as of a peon
  6. square tile; Loc
  7. a head ornament
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]

ஆதாரங்கள் ---பில்லை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பில்லை&oldid=1111657" இலிருந்து மீள்விக்கப்பட்டது