சேதியம்
Appearance
பொருள்
சேதியம்(பெ)
ஆங்கிலம் {{பெ}
- Jain or Buddhist temple
- temple, shrine
விளக்கம்
பயன்பாடு
- சைத்தியம், சேதியம், தூபம், தூபி: இச் சொற்கள் பௌத்தர் வணங்குதற்குரிய கட்டடங்கள், ஆலயங்கள் முதலியவற்றைக் குறிக்கின்றன. (தமிழில் பாலிமொழிச் சொற்கள், ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமிதமிழ்மணி, 19 பிப் 2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சேதியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +