உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோகொட்டிக்கொள்ளுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஜோகொட்டிக்கொள்ளுதல்:
இந்தப்பெண் குழந்தை ஜோ கொட்டிக்கொள்ளுகிறது
ஜோகொட்டிக்கொள்ளுதல்:
இந்த கைக் குழந்தை ஜோ கொட்டிக்கொள்ளுகிறது
  • ஜோவெனல் + கொட்டு- + கொள்-ளுதல்

பொருள்

[தொகு]
  1. நீரைமொண்டு உடலின்மேல் விட்டுக்கொள்ளுதல். Nurs.


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  1. To pour water over one's body...nursery usage


விளக்கம்

[தொகு]
  • இந்தச்சொல்லில் வரும் ஜோ என்னும் பகுதி தண்ணீரை உயரத்திலிருந்துக் கீழே கொட்டுவதால் உண்டாகும் ஒலியைக் குறிக்கும்...சில வீடுகளில் குழந்தைகளைக் குளிக்க அழைக்கும்போது செல்லமாக ஜோ குளிக்கலாம் வா, ஜோ கொட்டலாம் வா என்று விளிக்கும் வழக்கம் இன்றளவும் உண்டு...ஒரு பாத்திரத்தில் தண்ணீரைமொண்டு தானே உடலின்மீது கொட்டிக்கொள்ளும்போது எழும் ஜோ என்னும் ஓசையை குழந்தைகள் பெரிதும் விரும்புவர்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜோகொட்டிக்கொள்ளுதல்&oldid=1684772" இலிருந்து மீள்விக்கப்பட்டது