ஞானஸ்நானம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
ஞானஸ்நானம் (பெ)
- (இந்து) மதத்தில் இது சமய தீட்சை பெறுதல் எனப்படும்.சடங்கு. திருமுழுக்கு.
- (கிறிஸ்தவம்) திருச்சபையில் அங்கத்தினராகும் ஒருவருக்கான புனிதப்படுத்தும் சடங்கு. திருமுழுக்கு.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
சிலர் தவறாக ஞானஸ்தானம் என்றும் கூறுவர். காண்க: ஞானஸ்தானம்
பயன்பாடு
- அந்நாட்களில் இயேசு, கலிலேயாவிலுள்ள நாசேரத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் அருளப்பரிடம் ஞானஸ்நானம் பெற்றார் (மாற்கு 1:9) திருவிவிலியம் - பழைய பெயர்ப்பு
- அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார் (மாற்கு 1:9) திருவிவிலியம் - புதிய பெயர்ப்பு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஞானஸ்நானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +