உள்ளடக்கத்துக்குச் செல்

தகளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தகளி (பெ)

  1. அகல், விளக்கின் குழிவு
  2. சாப்பிடும் தட்டு; உண்கலம்; தாளி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. bowl of a lamp
  2. plate from which food is eaten, dish
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வையந் தகளியா (திவ். இயற். 1, 1)
  • தண்டி னின் றெரியுந் தகளி (கல்லா. 23, 33)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தகளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :அகல் - தட்டு - தகழி - தளி - தாளி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தகளி&oldid=1060926" இலிருந்து மீள்விக்கப்பட்டது