தசும்பு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பெயர்ச்சொல்
- குடம்
- துணைபுண ராயமொடு தசும் புடன் றொலைச்சி (புறநானூறு. 224, 2).
- மிடா/பெருங்குடம்
- துளங்கு தசும்பு வாக்கிய பசும்பொதித் தேறல் (மலைபடுகடாம். 463).
- பொன் அக. நி.
- கோபுர விமானங்களின் உச்சிக் கலசம்
- சூழ்சுடர்ச் சிரத்து நன்மணித் தசும்பு தோன்ற லால் (கம்பராமாயணம். நகர. 26)
- தேங்கிக் கிடக்கும் சேற்றுநீர்
-
குடம்
-
மிடா/பெருங்குடம்
-
கலசப் பூசை
-
சேற்றுநீர்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தசும்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி