உள்ளடக்கத்துக்குச் செல்

சரண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சரண் (பெ)

  1. அடைக்கலம், தஞ்சம், புகலிடம்
  2. பாதம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. shelter, refuge, asylum, surrender
  2. foot
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அலகிலா விளையாட்டுடையாரவர், தலைவ ரன்னவர்க் கேசர ணாங்களே (கம்பரா.).
  • நாகணைமிசை நம்பிரான் சரணே (திவ். திருவாய். 5, 10, 11)
  • தனிச்சரண் சரணாமென (திருவாச. 30, 6)
  • அரு ளின் வேலையைச் சரண்புகுந்தனனென (கம்பரா. விபீ டண. 54)

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :சரணம் - அடைக்கலம் - தஞ்சம் - புகல் - சரணாகதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சரண்&oldid=1242330" இலிருந்து மீள்விக்கப்பட்டது