தணுப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தணுப்பு, (பெ).

  1. குளிர்ச்சி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. chillness
  2. cold
விளக்கம்
  • தண் என்ற மூலத்திலிருந்து.
பயன்பாடு
  • குலுக்கிய கையின் தணுப்பு
பிணமோ எனப் பீதி புலர்த்தியது. (களமும் களவும், நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
குளிர்ச்சி - குளிர் - சளி - கணப்பு - # - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---தணுப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தணுப்பு&oldid=1061210" இலிருந்து மீள்விக்கப்பட்டது