கணப்பு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கணப்பு (பெ)
- குளிர்காயும் தீ
- குளிர்காயும் இடம்
- சூடு
- தீச்சட்டி; நெருப்புச்சட்டி; அக்கினிச்சட்டி; குளிர்காய்வதற்காகக் கரி முதலியன கொண்ட தீக்கலம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- fire kindled to dry one who is wet or to give warmth to one who feels cold
- warmth
- fireplace
- earthen vessel with charcoal etc. used for warming oneself; a kind of earthen grate used in Indian households; firepan
விளக்கம்
பயன்பாடு
- பாலுக்காக விடிகாலையில் ஒரு பெண் கணப்பருகே காத்திருக்கிறாள். அது குளிர்காலம். மூடுபனி உள்ள நாள் அது . அது சிதிலமாகிக்கிடக்கும் நாளும்கூட என்கிறாள் அவள். செயலற்று ஓய்ந்த கரங்களுடன் அதில் அவள் அமர்ந்திருக்கிறாள்.அவளது கணப்பருகே பூனை சோம்பிக்கிடக்கிறது. (முள்வில்லில் பனித்துளி அம்புகள், ஜெயமோகன் )
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கணப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:கணகணப்பு - சூடு - தீ - தீச்சட்டி - நெருப்புச்சட்டி