உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்முனிவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
தமிழ்முனிவன்:
அகத்தியன்
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • தமிழ்முனிவன், பெயர்ச்சொல்.
  1. தமிழ் மொழியை இலக்கணத்தாற் செப்பஞ் செய்த முனிவன்--அகத்தியன்
    (எ. கா.) ஒண்டமிழ் முனிவ னுண்ண (கந்த பு. சூரபன். வதை. 289).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Agastya, as the sage who wrote the first Tamil grammar


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தமிழ்முனிவன்&oldid=1458608" இலிருந்து மீள்விக்கப்பட்டது