பரணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பரணி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
 1. பரணி: தமிழ்ச் சிற்றிலக்கியத்தில் ஒரு வகை
 2. செப்பு
 3. சாடி
 4. சோதிட நட்சத்திரங்களுள், இரண்டாம் நட்சத்திரம் ஆகும்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. Tamil literature: A poem about a hero who destroyed 1000 elephants in war
 2. casket, small box
 3. jar
 4. The second nakṣatra, part of Aries.
விளக்கம்
Nohat-logo-X-ta new.png
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

 • தமிழின் முதல் பரணி, கலிங்கத்துப் பரணியே ஆகும்.
பயன்பாடு
 • 96வகைப்பட்ட பிரபந்தங்களுள், பரணியும் ஒன்றாகும்.

(இலக்கியப் பயன்பாடு)

 • 21. சூதள வளவெனு மிளமுலைத் துடியள வளவெனு நுண்ணிடைக்
காதள வளவெனு மதர்விழிக் கடலமு தனையவர் திறமினோ. 1
மார்பழகு(தாழிசையிலமைந்த கலிங்கத்துப் பரணி)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பரணி--- DDSA பதிப்பு + வின்சுலோ + தமிழ்ப் பேரகரமுதலி,தமிழ் இணையப் பல்கலைக் கழகம்

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=பரணி&oldid=1457165" இருந்து மீள்விக்கப்பட்டது