தாழம்
Appearance
ஒலிப்பு
பொருள்
- பெயர்ச்சொல்
- ஓசை முதலியவற்றின் தாழ்வு
- தாழம்பட்ட ஓசையின்றி (கலித்தொகை. 128, உரை)
- அமைதி
- தாழங்குறித்துக் கரைசெய்யுந் தரங்கவேலை (பாரத. பதினேழாம். 80)
- தாமதம்
- தாழமீங் கொழிக வென்றான் (சூளா. கல்யா. 146).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தாழம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- தாலம் - தாளம் - தாழம் - தாழம்படுதல் - தாழம்பூ - தாழஞ்சங்கு - தாழங்குடை - தாழங்கீளி - தாழம்படுதல் - தாழம்பாய் - தாழம்பூச்சேலை - தாழறை - தாழன்காலா - தாழங்காய் - தாழக்கோல் - தாழ