தாளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தாளக்கருவி
கைத்தாளக் கருவி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
 1. பாடுகையிற் காலத்தை அறுதியிடும் அளவு
 2. கைத்தாளக் கருவி
 3. தாளத்திற் கிசையக் கூறும் அசைகள்
 4. பனை
 5. அரிதாரம்
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
 1. rhythm, time measure in music
 2. a small cymbal for keeping time in music
 3. syllables sung in tune with drumbeats
 4. palmyra-palm
 5. yellow orpiment
விளக்கம்


( மொழிகள் )

சான்றுகள் ---தாளம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


சொல் வளப்பகுதி
தாலம் - தாழம் - முத்தாளம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=தாளம்&oldid=1893608" இருந்து மீள்விக்கப்பட்டது