திண்ணன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

திண்ணன்(பெ)

  1. வலிமை உள்ளவன்; வலியன்
  2. கண்ணப்ப நாயனார்க்கு அவர் பெற்றோரிட்ட பெயர்
    • உரிமைப்பேருந் திண்ணனென் றியம்பு மென்ன(பெரியபு. கண்ண. 17).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. strong, robust, powerful man
  2. the name given to Kaṇṇappa Nayaṉar by his parents
விளக்கம்
பயன்பாடு
திண்ணன் அவன்இழுக்கத் தேய்வதென்ன? - வெண்ணெய்க்(கு)
அவன்ஏற வாய்த்ததனால் அன்னைய சோதைதான்
நவம்நேரத் தக்கதண் டனை (தனிப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---திண்ணன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

திண், திண்மை, திண்ணிய

"https://ta.wiktionary.org/w/index.php?title=திண்ணன்&oldid=1068138" இலிருந்து மீள்விக்கப்பட்டது