தியாஜ்யம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தியாஜ்யம்(பெ)

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • பஞ்சாங்கங்களில் சில நாட்களைக் கரிநாள் என்றும் மாத தியாஜ்யம் என்றும் குறிப்பிடுகிறார்கள். கரிநாளுக்கு மறுபெயர்தான் மாத தியாஜ்யம். இரண்டும் ஒன்றுதான். மாதத்தின் தியதியை வைத்து த்யாஜ்யம் கணக்கிடப்படுகிறது.(சக்தி விகடன் கேள்வி-பதில், 20-மார்ச் -2012)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தியாஜ்யம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தியாஜ்யம்&oldid=1079292" இலிருந்து மீள்விக்கப்பட்டது