திரிபுவனம்
Appearance
பொருள்
திரிபுவனம்(பெ)
- திரிலோகம்; பூமி அந்தரம் சுவர்க்கம் ஆகிய மூன்றுஉலகங்கள்
- திரிபுவன முழுதாண்டு (கம்பரா. குலமுறை. 5)
- சோணாட்டுள்ள ஒரு சிவதலம். சோமா திரிபுவ னத் தோன்றலே (தமிழ்நா. 47)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- The three worlds, viz., pūmi, antaram, cuvarkkam;
- A Siva shrine in Tanjore district
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +