திருமதுரம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- திரு + மதுரம்
- தமிழ் (திரு) + சமஸ்கிருதம் (मधुर-மது4ர--இனிப்பு)-- கலப்புச்சொல்
பொருள்
[தொகு]- திருமதுரம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A kind of sweet offering made of fruit, ghee, honey and sugar, in hindu temples especially sabarimalai & guruvayoor etc.,
விளக்கம்
[தொகு]- இந்துக் கோயில்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் ஓர் இனிப்புப் பிரசாதம்...மேற்கண்டப் பொருட்களோடு தேனையும் சேர்ப்பர்...ஐயப்பன், குருவாயூரப்பன் ஆகிய தெய்வங்களுக்குப் படைக்கப்படும் நைவேத்தியங்களில் ஒன்று
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +