தீட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்


 1. மரணம், பிரசவம் போன்றவற்றால் ஏற்படும் அசுத்த நிலைமை pollution caused by death, childbirth etc.,
 2. மாதரின் மாதவிலக்கு women's menses;
 3. கூராக்குதல் sharpening;
 4. பூச்சு plastering;
 5. சீட்டு a written note;
 6. தாக்குதல் a blow;
 7. அடித்தல் a stroke;
 8. கூராக்கு sharpen; (தானியங்களைக்) குத்திச் சுத்தம் செய் pound and polish (grains);
 9. பூசு smear or plaster;
 10. எழுது write;
 11. உருவம் எழுது draw a picture;

வசைச்சொல் தீட்டுதல்.

ஆதாரம் Lifco தமிழ் தமிழ் ஆங்கில அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தீட்டு&oldid=1166159" இருந்து மீள்விக்கப்பட்டது