தீது
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- தீது, பெயர்ச்சொல்.
பயன்பாடு
[தொகு]திருக்குறள்-192
பயன் இல பல்லார்முன் சொல்லல், நயன் இல
நட்டார்கண் செய்தலின், தீது.
விளக்கம்
[தொகு]நண்பருக்குக் கெடுதல் செய்வதைக் காட்டிலும் கேடானது பலர் முன்பு சொல்லும் பயன் அற்ற சொல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +